Raifha kitchen
Raifha kitchen's Channel
 
 
 
 
 
Raifha kitchen
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
Raifha kitchen
Description

Subscribers
13.3K
Subscriptions
Recent Activity  
Raifha kitchen சோளக்குழிப்பணியாரம் செய்வது எப்படி https://youtu.be/yM3uJydOp3U?si=Gyhrr... (19 hours ago (edited))
 
 
Raifha kitchen ஒரு கப் அரிசி மாவில் அப்பம் செய்வது எப்படி https://youtu.be/h0S1zKW_Oyg?si=VmIa8... (1 day ago (edited))
 
 
Raifha kitchen முருங்கைக்கீரை பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி https://youtu.be/4sP-iAEPQoQ?si=p2QO4... (3 days ago (edited))
 
 
Raifha kitchen காய்ச்சல் சளி வறட்டு இருமல் குணமாக்க இந்த ஒரு குழம்பு போதும் https://youtu.be/GadBBq7hQ3g?si=oOCuX... (4 days ago (edited))
 
 
Friends
Channel Comments
SudarKarunaiprakasam (11 months ago)
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது வெள்ளை குருமாதான் அதிகாலை பணி காற்றுடன் உங்கள் சமையல் வயிறு பசிக்க ஆரம்பிச்சிட்டுநெய்சோறு தம்போட்டு எடுத்தப்ப வாசனை என் வீட்டுக்கு வந்துட்டு சிக்கன் தந்தூரி தயிர்பச்சடி பொருத்தமான சாப்பாடு
YousufJohara (1 month ago)
நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன் வெள்ளை குருமாவும் நெய் சோறு சூப்பராக சூப்பர்
SaranThambiTVK (11 months ago)
அந்த சிக்கன் அதில் இரண்டு லெக் பீஸ் வேர இருக்கு அதில் எனக்கு ஒன்னு என் தங்கைக்கு ஒன்னு கொடுத்து விடுங்க அக்கா
PrabaasKadhambam (11 months ago)
பாய் வீட்டு நெய் சோறு மட்டும் இல்லை நான் வெஜ் எது செய்தாலும் அருமையாக தான் இருக்கும் வேற லெவல் அழகான முறையில் சொல்றீங்க சகோதரி
GovindharajK-n9q (10 months ago)
பார்க்கவே சுப்பரயிருக்கு
SudarKarunaiprakasam (11 months ago)
தடபுடலாக இருக்கு அனைத்துரெசிபியும் உங்க வீட்டு அண்டா பார்த்தாலே தெரியுது பிரியாணி நெய்சோறு அடிக்கடி செஞ்சி அசத்துவீங்க அப்படின்னு
SaranThambiTVK (11 months ago)
ஓகோ அப்படியா நான் இந்த சோறு திண்ணதே.இல்லை என் தங்கை கிட்ட சொல்லி ஒரு முறை தின்னு பார்க்கணும். அக்கா
venisfact4449 (11 months ago)
Tempting Kalyana veetu nei soru combo chicken curry
fmsamayal1084 (11 months ago)
பாய் வீட்டு நெய் சோறு அருமை அழகான முறையில் செய்து இருக்கிங்க வாழ்த்துக்கள்
kappiyasvillagekitchen78 (11 months ago)
நெய் சோறு கறி குழம்பு காம்போ என்றாலே பாய் வீடுகளில் தான் அதிகமாக செய்யப்படும் அந்த வகையில் பாய் வீட்டு நெய் சோறுக்கு ஒரு தனி மகிமை தான் அந்த வகை நெய் சோறு எப்படி முறையாக செய்ய வேண்டும் என்று அருமையாக செய்து காட்டி இருக்கிறீர்கள் நெய் சோறுக்கு இணையாக பாதாம் தேங்காய் உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து கோழிக்கறி வெள்ளை குர்மா செய்து காட்டிய விதம் அருமை சிக்கன் தந்துரி தயிர் பச்சடி சேர்த்து பரிமாறியது அசத்தல்
Batang-CoolMixVlog3980 (11 months ago)
Wow delicious food. Enjoy your meal
mayilvahanand1243 (11 months ago)
VERY nice Food. I like very much.
mokeshwarraju (11 months ago)
ஆரம்பமே சூப்பர் ஆவி பறக்குது
villageammani (11 months ago)
அடடா அட்டகாசமான பாய் வீட்டு நெய்ச்சோறு அருமை ங்கோ எனக்கு அந்த குருமா ரொம்ப பிடிச்சது சூப்பர் ங்கோ
pmafamily (11 months ago)
மிகவும் அருமையான முறையில் ghee rice செய்து காட்டினீங்க பார்க்க ரொம்ப சூப்பர் செய் முறை விளக்கம் சூப்பர் சிஸ்டர்
mokeshwarraju (11 months ago (edited))
சூப்பர் சிஸ்டர் 🏼 அமோகம் செம பலவுசாதம் நான் சாப்பிட்டு இருக்கேன் வேற லெவல் உதிரியாக பொல பொலன்னு இருக்கு
Saleem-z7q (9 months ago)
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ShahulHameed-oe2vr (8 months ago)
சூப்பர்மா
Vincent-x3e9w (11 months ago)
super
tamilking9999 (10 months ago)
Super Tasty food Recipe . I like you ️️