Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
Name
mokeshwar
Description
🙏 நல்லதே நடக்கும்🙏 நல்லதையே நினைப்போம்🙏
Welcome to Mehala Raju Village Cooking, Traditional Tamil Village style Veg & Non - Veg Recipes.
Homemade cooking with original voice and real taste. Easy Cooking recipes, village food, healthy and tasty dishes.
Like, Share & Subscribe 💖🔥
Welcome to Mehala Raju Village Cooking, Traditional Tamil Village style Veg & Non - Veg Recipes.
Homemade cooking with original voice and real taste. Easy Cooking recipes, village food, healthy and tasty dishes.
Like, Share & Subscribe 💖🔥
Subscribers
7.36K
Subscriptions
Recent Activity
|
mokeshwar
https://youtu.be/GxE9jWsTuQc?si=LXf96...
|
||
|
mokeshwar
https://youtu.be/MPBZBeTQF9A?si=a1KhT...
|
||
|
mokeshwar
https://youtu.be/ZNYcbjM4hmc?si=nJl-L...
|
||
|
mokeshwar
https://youtu.be/pJXugJWPI8Y?si=U56vX...
|
||
Friends
Channel Comments
|
kappiyasvillagekitchen78
(1 month ago)
இப்படி எல்லாம் நம் முன்னோர்கள் சாப்பிட்டதால் தான் முட்டி வலி கால்சியம் குறைபாடு இவை எதுவும் இல்லாமல் நீண்ட தூரம் நடந்து நிறைய வேலைகள் செய்ய முடிந்தது எனக்கும் இந்தப் புளி மிளகாய், மோர் மிளகாய் மிகவும் பிடிக்கும் பச்சை மிளகாயை அப்படியே தொட்டுக்கொண்டு சாப்பிடுவேன் பழைய சாதத்திற்கு இப்பொழுது வயசு ஏற அந்த காரம் ஒத்துக் கொள்ளவில்லை, அதனால் ஆசைக்கு இதுபோல் புளி மிளகாய் அல்லது மோர் மிளகாய் செய்து சாப்பிடுவதுண்டு. கஞ்சி சாதத்திற்கு நீங்கள் தொட்டுக்கொண்டு சாப்பிடுவதை பார்க்கும் பொழுது எனக்கும் அவ்வளவு ஆசையை தூண்டி விட்டீர்கள்
|
|
selvis7720
(1 month ago)
5 like Wow Yummy Semma super sister
|
|
LilyFlower-u6f
(1 month ago)
வாங்க வாங்க மோர் மிளகாய் புளி மிளகாய் fans assemble ️ஒரு மிளகாய் வச்சி ஒரு குண்டா சோறு சாப்பிடலாம் சிஸ்டர்
|
|
MehalasJourneyTamil
(1 month ago)
பழைய சாதமும் புளி மிளகாயும் நம்ம ஊர் சுவையை நினைவுபடுத்துது ரொம்ப அருமையான வீடியோ ️
|
|
Banutechtamil
(1 month ago)
சூப்பரா இருக்கு
|
|
SudarKarunaiprakasam
(1 month ago)
Like Done super அருமையான நம்ம ஊரு புளி மிளகாய் சூப்பராக செஞ்சீங்க நான் குன்டான் நிறைய்ய பலைய்யதுக்கு இத தொட்டு சாப்ட்டா அடடா அப்புடி இருக்கும் அசத்தீட்டீங்க போங்க
|
|
pmafamily
(1 month ago)
Paarkkavea rompa attractive a irukku
|
|
AmmaSpecialchannel
(1 month ago)
சூப்பர் சைடிஷ் சிஸ்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும் புலி மிளகாய் அருமையான ரெசிபி சிஸ்டம் ️
|
|
RMSSvlog
(1 month ago)
சாப்பிடும் போது சூப்பர் . ஒரு தட்டு போருக்கு சூப்பர் காமாபினேஸன்
|
|
Capsicum-bg8nz
(1 month ago)
புளி,பச்சைமிளகாய்,மண் சட்டியில் உப்பு போட்டூ வேகவைத்தால் சும்மா நச்சுன்னு சுர்ருன்னு ஒரு புளிமிளகாய் ஊறுகாய் ஆஹா பாக்கவே வாய்ஊறுது சகோதரி
|
|
Navinbaskar1
(1 month ago)
Like done wow புளி மிளகாய் மண்சட்டியில் புளி போட்டு வேக வைத்தது அருமை சிஸ்டர், இப்ப தான் பார்க்கிறேன் சிஸ்டர். இங்க மழை காலம் ஆரம்பம் நான் செய்து பார்க்கிறேன் சிஸ்டர். மிக குறைந்த நேரத்தில் விரைவில் செய்ய கூடியது ️
|
|
AmudhasAduppankaraiYT
(1 month ago)
சூப்பர்
|
|
StKiMehndi
(1 month ago)
Like it
|
|
MehalasJourneyTamil
(12 days ago)
Wow சுவையான புளி மிளகாய் செஞ்சு காட்டி இருக்கீங்க பழைய சாதத்துக்கு ரொம்ப சூப்பரா இருக்கும் வெயில் காலத்துல பழைய சாதத்துக்கு தொட்டுக்கலாம் நானும் இந்த வருஷம் வெயில் காலத்துக்கு செஞ்சு பார்க்கிறேன் பழைய சாதம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் வைய காலத்துல கம்பு சோளம் இந்த மாதிரி சாதம் எல்லாம் வெயில் காலத்துல காலைல மோர்ல சாப்பிடுவோம் அதுக்கு தொட்டுக்கலாம் சூப்பரான காமினேஷன் அருமையா செஞ்சி காட்டி இருக்கீங்க
|
|
ammabanumakitchenvlog9114
(1 month ago (edited))
சாப்பிடும்போது பார்க்க ஆசையா இருக்கு நானும் ஒருமுறை செய்தேன் ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது ஆனால் வயிறுதான் 1 வாரம் யார்கூடவும் பேசமாட்டேன் எதையும் சாப்பிட மாட்டேன் என்று எனக்கு பிரச்சினை கொடுத்தது சூப்பர் மேகலா சிஸ்டர்
|
|
Capsicum-bg8nz
(1 month ago)
நீங்க அங்க காய்ச்சும்போது அந்த வாசனை நிஜமாவே என்னை சுற்றி வந்தது இப்போது சாப்பிட ஆசைதான் ஆனா என்ன செய்ய வயிறு பிரச்சினை
|
|
VkKitchen1421
(1 month ago)
பார்க்கும்போது நாக்குல நீர் ஊறுது அட போங்க நீங்க வேற சூப்பரா செஞ்சிட்டீங்க. அதுவும் இதெல்லாம் வெயில் காலத்துக்கு பழைய சாதம் சாப்பிடறப்ப அட்டகாசமா இருக்கும் நான் இன்னைக்கே செஞ்சு பார்க்கலாம் என்று நினைக்கிறேன் ஆனால் என்னை தவிர வீட்ல யாருமே சாப்பிட மாட்டாங்க இருந்தாலும் செஞ்சு பார்த்துடுவோம்
|
|
AmudhasAduppankaraiYT
(1 month ago)
இந்தப் புலி மிளகா உங்க ஊர் ஸ்பெஷல் இல்லைங்க இது கிராமத்து ஸ்பெஷல் கிராமத்தில் எல்லாம் இப்படித்தான் செய்வாங்க வயல்வெளியில நிறைய மிளகாய் போட்டாங்கன்னா அதை எடுத்துட்டு வந்து புளி மிளகாய் செஞ்சு புலியிலேயே வேக வச்சு தாளிச்சு அதை எடுத்து வைப்பாங்க இது உங்க ஊர் ஸ்பெஷல் மட்டும் இல்லைங்க
|
Add comment





































