Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
Name
கடையம் ஆனந்த்
Description
என்னுடைய நாடோடி பயணத்தில் நான் அறியும் ஆன்மீகம் நான் ரசிக்கும் சினிமாக்கள் சுவையாக உங்களிடம்...
என் மனம் உலகம் தென்காசிக்காரன் கடையம் ஆனந்த்
@kadayamananth
என் மனம் உலகம் தென்காசிக்காரன் கடையம் ஆனந்த்
@kadayamananth
Subscribers
1.57K
Subscriptions
Recent Activity
|
கடையம் ஆனந்த்
"புதிய பட பூஜை விழாவில் பங்கேற்க மதுரை வந்த
நடிகர் தனுஷ்க்கு வேல் கொடுத்து உற்சாக வரவேற்பு'
இதை ஒரு செய்தியாக கடந்து விட முடியாது.
நடிகர் வந்தார் போனார் என்பது அல்ல அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு விஷயம்
வேல்
சமீப காலமாக நீங்கள் அரசியலை கவனித்தால் நன்றாக தெரியும்
எந்த நிகழ்வுக்கு போனாலும் முக்கிய பிரமுகர்களுக்கு முருகப்பெருமானின் வேல் கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது
முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திலும், தேர்தல் முடிந்து முடிவுக்காக காத்திருந்த நேரத்திலும் திருச்செந்தூர் கோவிலுக்கு போனபோதும் அவருக்கு வேல் வழங்கப்பட்டது
கடந்த 2021 தேர்தலில் பாஜக தலைவராக இருந்த முருகன் யாத்திரை நடத்தினார் அவருக்கும் வேல் வழங்கப்பட்டது அந்த தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றது
ரஜினிகாந்த் படையப்பா படம் எடுக்கும் போது கூட வேல் வாங்கி வந்தார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எந்த செயலை தொடங்க நினைத்தாலும் முருகப்பெருமானின் வேல் துணையுடன் மட்டும் தான் தொடங்குவார்
முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் கூட இந்த தேர்தலில் வேல் வாங்கினார் தொண்டர்களிடம்...
வேல் யார் வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் நம்பிக்கையுடன் வாங்கினால் மட்டும்தான் வெற்றி முருகனின் அருளும் கிடைக்கும்....
நீங்க பெரிய ஆள் என்று நினைக்கிற அனைவருமே முருகப்பெருமானின் வேல் வாங்கியவர்கள் தான்...
இங்கு பெரியவர் சிறியவர் வித்தியாசம் முருகனிடம் இல்லை உண்மையான அன்பு இருந்தால் முருகனின் வேல்லை பற்றுங்கள் அவன் துணை வருவான்....
ஓம் முருகா போற்றி
#muruganthunai
#muruganvel
#muruganvibes
#kadayamananth
@kadayamananth
|
||
|
கடையம் ஆனந்த்
https://youtu.be/Ubr2uGwneUU?si=w9VDQ...
வைகாசி விசாகம் முருகன் அற்புதம்
|
||
|
கடையம் ஆனந்த்
Don't miss its
|
||
|
கடையம் ஆனந்த்
முருகப்பெருமானை எந்த அளவுக்கு ரசிப்பீர்கள் முருகப்பெருமான் உங்களுக்கு வைக்கும் டெஸ்ட் இதோ
|
||
Friends (1)
Channel Comments
|
kadayamananth
(5 years ago)
முருகப்பெருமானின் தீபாராதனை தரிசன வீடியோ பார்க்கும் அன்பு இதயங்கள் என்மன உலகம் சேனலை சப்ஸ்கிரைப்பர் செய்து சப்போர்ட் செய்யுங்கள்....ஓம் முருகா....ஓம் முருகா
|
|
prabanjam1111
(3 years ago)
ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியே நமக
|
|
send2981
(4 years ago)
Om Vetri Vel Muruganakku Arroghara Kandha Vel Muruganakku Arroghara
|
|
preethu.v1171
(5 years ago)
Om muruga palanall venduthal neraiveetru muruga murugan preetha iruvarukum nalapadiya kalayanam nadakanum muruga mangalyam picha poodu muruga unna nambi vanaguravangala Kaivedamatanu unmaiya irundha nalapadiya kalayanam nadakanum muruga
|
|
KrishnanN-qb1uv
(2 years ago)
Om muruga muruga muruga
|
|
prabanjam1111
(2 years ago)
ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியே நமக
|
|
kaviarasu3691
(2 years ago)
Veeravel Muruganugu Arogara Arogara murganugu Arogara Arogara
|
|
acdhiyaneshwarar
(2 years ago)
|
|
SudhakarD-q6i
(2 years ago)
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🏻🏻🏻🏻🏻🏻
|
|
parasuramanraman3538
(2 years ago)
|
|
vaangasamaikalamsaapidalam
(2 years ago)
Om muruga Muruga Muruga saranam
|
|
reflect-v2u
(2 years ago)
OM Saravana Bhava
|
|
SaiSubha2223
(3 years ago)
அப்பா சரணம் சரணம் சரணம் முருகா எங்கள் குடும்பம் நலம் காப்பாய் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்
|
|
parthibanb9770
(2 years ago)
Om Muruga potri
|
|
GunarajanK
(5 months ago)
ஓம் முருகா சரணம்
|
|
subramaniyanc2757
(1 year ago)
ஶ்ரீ பழனிமலை முருகா போற்றி போற்றி
|
|
SakthiGovind-e4b
(2 years ago)
Om Saravana bhava pootri
|
|
muralikrishnacherukuri8361
(3 years ago)
భక్త జీవ కోటి కరుణా సాగర వారణాసి పురపతిం భజ జగన్మాత అన్నపూర్ణ విశాలాక్షీ సమేత శ్రీ మహాదేవ విశ్వనాధ జ్యోతిర్లింగ స్వరూపా శ్రీ రుద్రరూపాయ అనాది అనంత ఓం నమః పార్వతి పతయే నమః హర్ హర్ మహాదేవ శంభో శంకరా ఓం నమః శివాయ ఓం శ్రీ మాత్రే నమః
|
|
sruthyg777
(2 years ago)
Om Saravanabhava Guga Potri
|
|
saisairam4305
(5 years ago)
THOUSANDS EYES WANTED ME . OM MURUGA OM MURUGA OM MURUGA
|
Add comment











































