Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
Name
Sivamayam Astro
Description
தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்று ஜோதிடம்.
இந்த ஜோதிடத்தில் தன்னகத்தே உயிரில் கலந்த கலையை கொண்டவர்கள் வள்ளுவர்கள். அப்படி பட்ட பாரம்பரிய வள்ளுவ மரபு வழி வந்த நான் இந்த கலையை தொழிலாக பார்க்காமல் மக்களுக்கு நான் கற்ற கலையின் மூலம் அவர்களின் வாழ்வில் முன்னேற என்னால் முடிந்த சேவையே.
பாரம்பரிய ஜோதிடர் ரா.காளீஸ்வரன் வள்ளுவர்.
இந்த ஜோதிடத்தில் தன்னகத்தே உயிரில் கலந்த கலையை கொண்டவர்கள் வள்ளுவர்கள். அப்படி பட்ட பாரம்பரிய வள்ளுவ மரபு வழி வந்த நான் இந்த கலையை தொழிலாக பார்க்காமல் மக்களுக்கு நான் கற்ற கலையின் மூலம் அவர்களின் வாழ்வில் முன்னேற என்னால் முடிந்த சேவையே.
பாரம்பரிய ஜோதிடர் ரா.காளீஸ்வரன் வள்ளுவர்.
Subscribers
2.71K
Subscriptions
Recent Activity
|
Sivamayam Astro
Kkgtffckmkbvvvbbbnnhhhhhhuyyyyyy🌹😍rprrfdwqshopfd
|
||
Friends
Channel Comments
|
meenakarthiga3487
(4 years ago)
Sir enaku mithunam rasi, punarpoosam star.. Astama sani plus sani thisai irukathala mrg panakoodatha?
|
|
HK_Gaming_Theni
(4 years ago)
விருச்சிக ராசிக்கு நான்காம் இடத்தில் சனி வருவதால் என்ன பலன் நடக்கும் அண்ணா? நன்றி
|
|
jothimurugan1703
(4 years ago)
Makaram rasi whuthiradam
|
|
sagunthalas8807
(4 years ago)
சதயம் நட்சத்திரம் தற்போது எனக்கு சனி ஓரை நடக்கிறது எப்படி இருக்கும் வாத்தியார்
|
|
TamilKathaiPoonga
(4 years ago)
பயனுள்ள தகவல். எல்லாரும் ஆவலுடன் எதிர் நோக்கும் பெயர்ச்சி.. மிகவும் நன்றி
|
|
rajeemeens2463
(4 years ago)
Sir na meena rasi uthrattadhi star,viruchiga lagnam,enaku epdi iruku sir,konjam bayama iruku
|
|
balamurali2118
(3 years ago)
தனுஷ்ராசி மூலம் நட்சத்திரம்1989என க்கு எத்தனாவது சுற்றுஏழரை சனி நடக்குராது
|
|
swetha9896
(4 years ago)
Vanakkam sir na mithuna raasi thiruvathirai natchathiram, magara laknam, ena vazhakka romba kelvi kuriya irukku sir piriyara nilaimaila irukku ithu maaruma illa pirinjidalama romba mana vaethanaya irukku please solluga sir
|
|
madevbap
(4 years ago)
தனுசு ராசிக்கு ஏழரைச் சனி முடிந்தவுடனாவது நல்ல பலன் கிடைக்குமா?
|
|
karuppusamy1303
(4 years ago)
20/01/1983 அடுத்த சனிப்பெயர்ச்சி பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் ஜயா
|
|
vijikavivk5604
(3 years ago)
நன்றி ப்ரோ நீங்க தான் கரெக்டான டைமா சொல்லி இருக்கீங்க மாதம் யாருமே டைமே சொல்லாமல் சும்மா பழக்கடை மட்டும்தான் அதாவது ஜனவரி 17 மட்டும் தான் சொல்றாங்க தவிர அது எத்தனை மணிக்கு கரெக்டா எத்தனை மணிக்கு பிறகும் சொல்லல நன்றி ப்ரோ நன்றி ப்ரோ நன்றி
|
|
vasanthvasanth4353
(4 years ago)
ஹஸ்தம் நட்சத்திரம் எப்படி இருக்கும்.
|
|
gobalanraja2595
(4 years ago)
Meena rasiku epdi iruku
|
|
Kamal-re9uy
(4 years ago)
பயனுள்ள தகவல் முன்கூட்டியே அறிவேன் ...
|
|
manjulanithiyakumar1950
(4 years ago)
Ennum 1 varudama
|
|
malarmalar846
(4 years ago)
விருச்சிகம் கேட்டை எப்படி இருக்கு அண்ணா..
|
|
chittibabu142
(4 years ago)
நான் கடக ராசி எனக்கு தற்போது 7ல்சனி இருக்கிறது அதன் பிறகு எனக்கு 8ல் வரும் என்று தெரியும் ஆனால் இந்த 7ல் சனி இருப்பதால் குடும்பத்தில் பிரிவினைகள் உள்ளது இது எப்பொழுதும் முடியும்???
|
Add comment




































