Crafts karai
Crafts karai's Channel
 
 
 
DIY ideas
 
 
Crafts karai
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
Crafts karai
Description
Kitchen tips in tamil 😊
This channel includes Home made craft ideas, painting, drawing, Rangoli designs,easy and simple colam,cd art,banggle craft, spoon art, recycling and many more craft ideas, and simple and healthy recipes ❤️❤️❤️
Please visit my YouTube channel for more craft ideas and simple cooking ideas and useful tips for our daily life ❤️❤️❤️
Email id: craftskarai@gmail.com

Subscribers
61K
Subscriptions
Recent Activity  
Crafts karai லாஸ்ட் டைம் நான் வீடியோ போட்டப்ப புது மிக்ஸியை கிளீன் பண்ணி காட்டுறேன் நிறைய பேர் சொல்லி இருக்கீங்க அதனால பழைய மிக்ஸியை கிளீன் பண்ணி காமிச்சி இருக்கேன் அந்த வீடியோ இன்னைக்கு 6:00 pm அப்லோட் பண்றேன் கண்டிப்பா பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க🙏 https://youtu.be/BkKNQCNHWaM (3 weeks ago)
 
 
Crafts karai கண்டிப்பா இந்த டிப் எல்லாருக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும் அரை டம்ளர் இருந்தா போதும் https://youtu.be/56UIDTyMIjo (1 month ago)
 
 
Crafts karai 9 நாள் சுண்டல் ஐடியா கொண்டைக்கடலை சுண்டல் பாசிப்பயறு சுண்டல் காராமணி சுண்டல் பட்டாணி சுண்டல் வேர்க்கடலை சுண்டல் கொள்ளு சுண்டல் மொச்சை சுண்டல் பச்சைப் பயறு சுண்டல் கலவை சுண்டல் 🌺 (1 month ago)
 
 
Crafts karai Navaratri kitchen tips in Tamil நவராத்திரி சமையலுக்கு உதவும் சில சிறப்பு கிச்சன் டிப்ஸ் 🌸🥥 🥥 தேங்காய் சீக்கிரம் கெடாமல் இருக்க – துருவிய தேங்காயை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் சேமிக்கலாம். 🌾 சுண்டல் மிருதுவாக வேக – கடலை வகைகளை 8–10 மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும். 🧂 சுண்டலில் உப்பு சரியாக சேர – வேகவைத்த பிறகு தாளிப்பில் உப்பு சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும். 🌿 சுண்டல் சுவையாக இருக்க – பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து தாளிக்கவும். 🥜 நவராத்திரி பிரசாதத்திற்கு – கடலை, பாசிப்பயறு, காராமணி போன்றவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். 🍋 எலுமிச்சை சாறு – அடுப்பை அணைத்த பிறகு சேர்த்தால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும். 🌸 கொலு விருந்தினர்களுக்காக – சுண்டலை சிறிய கிண்ணங்களில் முன்கூட்டியே தயார் செய்து வைத்தால் பரிமாறுவது எளிதாக இருக்கும். Please subscribe ♥️♥️♥️🙏🙏🙏 (1 month ago)
 
 
Channel Comments
jangakamakshi3176 (4 weeks ago)
Thank you so much
Manjutipsandtricks365 (1 month ago)
sumathiganesh5034 (2 weeks ago)
shanmugavadivus7535 (1 month ago)
Very nice Madam. Whether we use this paste for cleaning Silver articles
ttgaming3008 (3 weeks ago)
This is lengthy work
poongavanam6282 (12 days ago)
Mela minuku ulla tholuku adila kariya eruku akka black colour down la nalla bethambari bower only podunga please
MsAmbika-to2kc (2 weeks ago)
Lemon salt enga kidaikkum
LashmikannanLakshmi (4 weeks ago)
Lemon salt potta maru Nan karutthudum
GaneshNatarajan-j5s (1 month ago)
இரண்டு தட்டிலேயும் வேறுவேறு சாமான்கள் இருக்கிறது.
k.jeyamani6537 (2 weeks ago)
லெமன் போட்டு கிளீன் செய்தால் விளக்கு சிறிது நேரம்தான் பலிச் சின்னு இருக்கும். பிறகு கருத்துவிடும். புளி, பீதாம்பரி போதும்