Reva's Day
Reva's Day 's Channel
 
 
10.11.2024
666
15.11.2024
533
 
Reva's Day
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
Reva's Day
Description

Subscribers
4.36K
Subscriptions
Friends
Channel Comments
இதுபோல் அனைத்து வேட்பாளரையும் ஒன்றுசேர்த்து ஓர் ஊடக சந்திபபை ஏற்படுத்தி மக்களுக்கு வெளிப்பட்த்தி 6 seat யும் வெல்க!
prabaharanarulampalam (2 years ago)
வெற்றியை. சரித்திரம் படைக்கும்.
kandiahsanthirakumar91 (2 years ago)
இப்போதுதான் எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி.
marianneeliston3346 (2 years ago)
அன்பான மகனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்்.
NadarajaCool (2 years ago)
டாக்டர் நீங்கள் ஆரம்பத்தில் இதுபோன்று பேசுவதை பின்பற்றியிருந்தால் உங்களுக்கு பகை வந்திருக்காது டாக்டர் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்.
makinthanm8975 (2 years ago)
மிகமிக சந்தோசம் டொக்டர் வன்னிமைந்தநோட சேர்ந்தது
marianneeliston3346 (2 years ago)
வெளியிடப்படாத சந்தோஷம் உங்களுக்கு காத்திருக்கிறது 14ந் தேதிக்குப்பிறகு காத்திருக்கிறது கடவுளின் கிருபை.வெற்றி உங்களுக்கேவெற்றி நிட்சயம்
RajRaj-ii9pl (2 years ago)
வாழ்த்துக்கள் இதுதான்டா தலைவன் எண்றைக்கும் மக்களிற்காக மக்களின்விருப்பத்துக்காக வாழுங்க எனக்குஒரு மகிழ்சி என்னவெண்றால் நான்இன்றுபோராளியின் கருத்தாக கிளிநொச்சியில் மதுவிற்கு கொடுத்த உரையாடலின் பலாபலனாக நினைக்கின்றேன் Drதயங்காமல் பணியைத் தொடங்குங்கள் தேர்தலின் வெற்ரிக்காக இரகசியாமாக பல வேலைகள் செய்கின்றோம்.எம்இனத்திற்காகவே PleasDrநிதானமாக விவேகமாக பயணியுங்கள்.வெற்ரி நிச்சம்.
rajanithiyagarajah9672 (2 years ago)
Very good ️
johnamen-tx9qk (2 years ago)
உலக தமிழர்கள்,உண்மையிலேயே மகிழ்ந்து களிகூரும் தருணம் இது
PavananthyPava (2 years ago)
லோசியக்காவும் .பிரகாஸ்ண்ணாவும் ஒரு காலமும் கட்சியுடன் அடிபட மாட்டார்கள்
abi805 (2 years ago (edited))
மைந்தன் அண்ணா!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு🏼🏼️️️
makinthanm8975 (2 years ago)
மிகவும் சந்தோசம்
Kumaar75 (2 years ago)
உடனே எல்லா வேட்பாளரும் சேர்ந்து கூட்டம் வையுங்கோ
mangaisivanadian6021 (2 years ago)
Bravo we are Tamils.Dr.A️
jeyanthikailas8778 (2 years ago)
Happy to see Dr.
bloomingflowers4759 (2 years ago)
கட்சி எல்லோரும் சோர்ந்து பேட்டி கொடுத்தால் நல்லது.
sakthimuthusamy4781 (2 years ago)
வாழ்த்துக்கள் இனி வரும் கால வசந்தமே
inparathykugathas3775 (2 years ago)
வாழ்த்துக்கள்