abi riddhi creations
abi riddhi creations's Channel
 
 
 
10 recipe
Rose
Lemon
Mango
 
velankanni vlog/mass timings and language
133
sea shell shop at vailankanni/decorative items
133
 
10 recipe
Rose
Lemon
Mango
2mn
50mn
Nature
collections 2
Green 1
beauty2
superb videos
 
abi riddhi creations
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
abi riddhi creations
Description
Abi Riddhi creations mainly created for entertainment and innovative videos.we published only genuine information.Its puerly our own creation.I hope people will enjoy our videos.we mainly focus on nature , agriculture , like mango and cashew,amla farm south indian tamil nadu cooking,documantry,trending videos,some art and craft and General informations .
🙏🙏please subscribe our channel 🙏🙏Thank you
our countact mail id :mykidsdirector@gmail.com
Subscribers
7.36K
Subscriptions
Recent Activity  
abi riddhi creations படித்ததில் பிடித்தது பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார். வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது. பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர். " இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர். " இல்லை சேர்… அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர். " நண்பரே… உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார். " நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன். பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள். படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை. நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன். கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை. உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார். நண்பர்களே… இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான். (1 year ago)
 
 
abi riddhi creations செவ்வாய்க்கிழமை : செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய் எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி! தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி! செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநி குகா போற்றி! (1 year ago)
 
 
abi riddhi creations திங்கட்கிழமை : துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி! சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி! சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி! திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி! (1 year ago)
 
 
abi riddhi creations ஞாயிற்றுக்கிழமை : தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி! சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி! மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி! ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி! (1 year ago)
 
 
Friends
Channel Comments
joesikarachel9303 (6 years ago)
Arumaiyana vilakam bro thelivaana pechu super🏻
vickyraji5167 (6 years ago)
அருமையான விளக்கம்
jikunaulagam (6 years ago)
Nice explanation
NanisRecipesandVlogs06 (6 years ago)
I Love puppy. Good info
Stepup123-i7w (6 years ago)
Arumai
RGopalakrishnan2779 (5 years ago)
TuraiR-ij3gf (2 years ago)
Hiiii Good morning
nagarajanm1576 (5 years ago)
Thalaiva vera leval
பெண் குட்டி வளர்க்கலாமா