Murugesan
Murugesan 's Channel
 
Murugesan has no videos available.
 
Murugesan
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
Murugesan
Description

Subscribers
1.13K
Subscriptions
Recent Activity  
Murugesan 76 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இப்படியொரு மாற்றம்! ஒரு முதலமைச்சரே சுமந்து செல்லும் காட்சி மனதை நெகிழ வைக்கிறது. இதுதான் மாற்றம்! V.S. பாபு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். 🙏😭 #இதுதான்_மாற்றம் #ஆழ்ந்த_இரங்கல் #VSBabu (3 days ago)
 
 
Murugesan 🪔✨ ஒளி நிறைந்த தீபாவளி... உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி! ✨🪔 வானத்தில் பட்டாசுகள் பூக்கட்டும், வாசலில் வண்ணக் கோலங்கள் மின்னட்டும், இல்லங்களில் இனிப்புகள் நிறையட்டும், இதயங்களில் அன்பும் மகிழ்ச்சியும் பெருகட்டும்! கவலைகள் எல்லாம் கரைந்து போகட்டும், கனவுகள் எல்லாம் நனவாகட்டும், உறவுகள் ஒன்றாகக் கைகோர்க்கட்டும், உலகம் முழுவதும் சந்தோஷம் நிறையட்டும்! இனிப்புகளைப் பகிர்ந்து மகிழ்வோம், இல்லாதவர்களுக்கும் உதவி செய்வோம், அன்பால் அனைவரையும் இணைப்போம், ஆனந்தமாக இந்தத் தீபாவளியைக் கொண்டாடுவோம்! 💐 அனைவரின் இல்லங்களிலும் ஒளியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் என்றும் நிலைத்திருக்கட்டும். என் அன்பான உறவுகள், நண்பர்கள் மற்றும் முகநூல் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ❤️🎆 (2 weeks ago)
 
 
Murugesan முதலமைச்சர் விஜய் வருகை இரண்டாம் தேதி புதுக்கோட்டை (3 weeks ago)
 
 
Murugesan ❤️💛 தளபதி விஜய் – மக்கள் நம்பிக்கை, புதிய பாதை! உங்கள் ஆதரவு யாருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க! 👇🔥 #TVK #ThalapathyVijay #Vijay #TamilNadu #Trending (1 month ago)
 
 
Friends
Channel Comments
There are no comments for this user.