Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
Name
Always Be Unsatisfied
Description
அனைவருக்கும் வணக்கம்,
என்னுடைய பெயர் செல்லராஜா நான் மதுரையை பற்றியும் மதுரையை சுற்றியுள்ள பல விஷயங்களைப் பற்றியும் வீடியோ தொகுப்புகள் பதிவிட்டுள்ளேன் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த வீடியோவை லைக் செய்து கொள்ளுங்கள் உங்கள் கடைகளைப் பற்றிய வீடியோக்கள் இதில் வர வேண்டுமென்றால் தாராளமாக கமெண்ட் பாக்ஸில் உங்கள் கடை பெயர்களை கமெண்ட் பண்ணுங்கள் ... என்னுடன் சேர்ந்து நீங்களும் மதுரையை சுற்றி பார்க்க ஆசை பட்டுள்ளேன் நம்ம திரை உலகில் அனைவரும் சுற்றி பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஒரு ஆசை
Hi Every One,
Welcome To Madurai Am Chellaraja from Madurai here with am adding many videos related to Madurai this will very useful to peoples in and around Madurai a small sharing about Madurai to you.
Thanks and Regards,
Chellaraja V.

Subscribers
96.6K
Subscriptions
Recent Activity
|
Always Be Unsatisfied
Good Morning! ☀️❤️
Every morning is a new opportunity to start again, believe again, and move one step closer to your dreams. 💪✨
|
||
|
Always Be Unsatisfied
வெரிகோஸ் வெயினுக்கு மருந்து / Cure for Varicose Vein / Dr.C.K.Nandagopalan
https://www.youtube.com/watch?v=oDO8V...
|
||
|
Always Be Unsatisfied
|
||
|
Always Be Unsatisfied
இந்த ஆண்டும் உங்கள் அனைவருக்கும்
ஒரு மிகச்சிறந்த ஆண்டாக அமைய
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2023. வாழ்க வளமுடன்.
|
||
Friends
Channel Comments
|
victorduraisingh6682
(6 years ago)
அருமை..விடுபட்டயொன்றை மறுபடியும் செயல்படுத்தியதற்கு மதுரை மாநகர் நிர்வாகத்திற்கு நன்றி. இந்தவிழியத்தைப் பகிர்ந்துகொண்ட தம்பி, உங்களுக்கும் நன்றி.
|
|
amazingjeyakumar6439
(5 years ago)
மிக்க மகிழ்ச்சி, அதேபோன்று அதை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது, நம் ஒவ்வொருவருடைய கடமை. அசுத்தம் செய்பவர்களை தடுப்பது நமது கடமையே
|
|
RVS_MAS
(5 years ago)
மக்கள் அறிவோட செயல்பட்டு மதுரை அழகை காக்க வேண்டும்.
|
|
gayathrisatheesh5083
(5 years ago)
அருமையான பதிவு
|
|
VinothKumar-hk4vl
(5 years ago)
கடந்த இரண்டு ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இருப்பதை பார்க்கவே சந்தோசமா இருக்கு
|
|
sundharsiva3658
(5 years ago)
பாரம்பரிய மிக்க வழி த்தடங்களை பாதுகாக்கவேண்டும்
|
|
sedhuraja1578
(6 years ago)
இதை போன்று ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து நீர் நிலைகளிலும் நீரை சேமிக்க வேண்டும்.
|
|
Sivam-666
(5 years ago)
அரசு மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு தொட்டி அமையுங்கள் என்று பொதுமக்களிடம் கூறுவதற்கு பதிலாக
|
|
hgu6324
(5 years ago)
முதலில் தெப்ப குளத்தை சுத்தம் செய்து விட்டு பிறகு தண்ணீர் நிரப்பினால் சிறப்பாக இருக்கும்.
|
|
PRABAKARAN_TAMILAN_MADURAI
(5 years ago)
உங்கள் குரல் கம்பீரமா இருக்கு
|
|
vengatpvengatp5315
(5 years ago)
தங்களது வீடியோ பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள் மேலும் வைகை நீர் தெப்பக்குளம் வர உழைத்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்
|
|
poochiplayzz110
(5 years ago)
Migavum arumai superb
|
|
muthurajbharanitharan4396
(5 years ago)
தயவு செய்து அங்கு உள்ள ஆகாய தாமரைகளை அகற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
|
|
vrvinoth1417
(6 years ago)
Semmaiya iruku
|
|
gudalursiva8529
(6 years ago)
Good sharing
|
|
pandimeenakshisundaram9841
(6 years ago)
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ...
|
|
M.RHealthyEats
(5 years ago)
மிகவும் அருமையான பதிவு
|
|
srinandhini4474
(5 years ago)
historical information dear. very nice.
|
Add comment