Enga Veetu Taste
Enga Veetu Taste's Channel
 
 
 
3min
New video
Chocolate
My Best 20
Cup Cake
 
 
3min
New video
Chocolate
My Best 20
Cup Cake
Best
Yummy Collection
Best Video
Cake & Snacks
Fav recipe
Cookig & Vlog
My yummy recipes
Best collection
Super collecion
Yummy taste
Summer recipe
Taste
Snacks
Veg Recipe
vlog
Sweet Recipe
Cake Recipe
Noveg Recipe
 
Enga Veetu Taste
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
Enga Veetu Taste
Description
This channel is only for food preparations and some useful tips
Subscribers
2.91K
Subscriptions
Recent Activity  
Enga Veetu Taste 🎂🎂 (7 months ago)
 
 
Enga Veetu Taste https://youtu.be/nuEaW3DPOuw?si=MeE7V... 🙏🙏🙏 (2 years ago)
 
 
Enga Veetu Taste Happy New Year Friends 😊 (2 years ago)
 
 
Enga Veetu Taste https://youtu.be/nuEaW3DPOuw (3 years ago)
 
 
Friends
Channel Comments
Rooba.M (3 years ago)
எனக்கு குழந்தை இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டேன் 7 மஞ்சள் குடுத்தாங்க பெண் குழந்தை பிறந்தால் அகிலா என்றும் ஆண் குழந்தை பிறந்தால் அகத்தீஸ் என்றும் பெயர் வைக்கிரேன்னு வேண்டிகொண்டு வந்தேன் நாங்க சித்திரை மாசம் சென்றோம் அதே மாசம் எனக்கு கரு நின்றது 2 மஞ்சள் மட்டும்தான் முடிந்தது அதற்க்குள் எனக்கு நல்ல நடந்தது ஆண் குழந்தை பிறந்தது அகத்தீஸ் என்று பெயர் வைத்தோம் வளைகப்பு போடுகையில் அம்மாவுக்கு முதல் வளையல் எடுத்து வைக்க சொல்லிருந்தாங்க குழந்தை பிறந்தததும் தொட்டில் கொண்டு போய் வைத்தோம் இப்போ இரண்டு ஆண் குழந்தை உள்ளது எனக்கு இரண்டாவது குழந்தை 8 மாசத்தில் பிறந்தது இந்த அம்மாவிடம் வேண்டிக்கொண்டேன் இப்போ என் குழந்தைகள் இருவரும் நலமுடன் இருக்கிரார்கள் பெரியவர் வயது 17 சின்னவர் வயது 13 இந்த அம்மாவலதான் என் இரு குழந்தைகளும் நலமோடு உள்ளனர் இருவருக்குமே முடி காணிக்கை செலுத்தினோம் எங்களுக்கும் இன்னொருவர் மூலமாகத்தான் இந்த கோவில் தெரியும் குழந்தை இல்லாமல் ஏங்கும் சகோதரிகள் அனைவரும் இந்த ஆலயம் சென்று வழிபடுங்கள் நல்லதே நடக்கும் அம்மா தாயே அனைவரையும் நலமோடு காத்தருளுங்கள் அம்மா
asiyajothijaya3900 (2 years ago)
உண்மை சக்தி வாய்ந்த அம்மன்
estyui (1 year ago)
நாங்க ஜனவரி 29 தேதி போனோம் ஏப்ரல் 19 தேதி positive so happy ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம் முதல் குழந்தை அங்க போயி தான் பிறந்தது பெண்குழந்தை இப்ப இரண்டாவது அங்க போயி தான் கன்பார்ம் ஆனது தாய் சக்தி வாய்ந்த தெய்வம்
kalaijawaJkkalai (1 year ago)
நாங்க 7 ஜூலை மாதம் கோவில் போய்ட்டு வந்தோம் ஆகஸ்ட் 1 எனக்கு pregnancy positive வந்தது, இப்போ நாங்க எங்க பாப்பா கூட கோவில் போக போறோம். ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி அம்மா 🏻🏻🏻🏻
karthikvel6778 (1 year ago)
100 உண்மை.. அம்மாவை நம்புங்கள் நல்லதே நடக்கும்
kesaram9779 (1 year ago)
அம்மா தாயே, உன்னுடைய சன்னிதானத்திற்கு கூடிய விரைவில் என் பேரக் குழந்தைகளுடன் வரவழைக்க வேண்டும் தாயே..
SaiSai-l6u2m (1 year ago)
எனக்கும் இந்த கோவிலுக்கு சென்று வந்த பிறகு தான் குழந்தை பாக்கியம்சட மற்றும் சசடகிடைத்தது அழகான பெண் குழந்தை உள்ளது மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம் நம்பிக்கை யுடன் செல்லுங்கள்
saisaranya1819 (1 year ago)
4வது மஞ்சள் ஆரம்பிச்சுருக்க, இந்த தடவயாச்சும் அம்மா குழந்தை பாக்யத்த தரணும். பூஜை அறையில் வைச்சு சாமி கும்பிட்டு தா பூசி குளிக்கிறேன், ஆனா பூச்சி அரிக்குது என்ன பண்றதுனு தெரியல, அத எனக்கு இன்னும் கரு நிக்கலையான்னு கூட தோணுது, இந்த மாசம் கரு நிக்க அம்மா அருள் புரியனும் 🏻🏻🏻
niviraja7576 (3 years ago)
Amma thaye enakku இந்த month positive varanum Amma unna தான் நம்பி இருக்கேன்
sandhiyamadasamy9267 (4 years ago)
Amma karuvalar nayagi amma enaku kuzhanthai bakiyam thanga ammaneeekati thyroid husband count kamiya iruku thayea ellam prachanaium sari senju enaku kuzhanthai varam thanga amma
vedhavinothv2 (3 years ago)
அம்மா தாயே உன் பாதம் பணிந்தேன் எங்களுக்கு குழந்தை செல்வம் கொடுங்க 6 வருடமாக மிகவும் கொடுமையான சூழ்நிலை வாழ்க்கைய கடந்து வருகிறேன் தாயே வரம் தருவாயாக
pramivino3377 (9 months ago)
கருவளர்நாயகி தாயே எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அம்மா
keerthanakeethu2133 (5 months ago)
It's true I went this temple. Within 2 months I got pregnant. Very powerful temple. I wish all women who wishes pregnancy should be blessed with baby soon.
RajeshwariGanapathy-n5z (9 months ago)
அம்மா என்னால இப்போ வர முல்லா மா என் புள்ளையா நல்லா படியா எனக்கு குடுமா கண்டிப்பா உங்கள வந்து நா பாக்குறான் மா
thangapandi2083 (2 years ago)
God bless all of you
sabarimech9166 (1 year ago)
Nanga pona first montha a engalukku positive, we blessed with girl baby.intha week la poi venduthal niraivetra porom. Truly powerfull god.
rangarajan117 (2 years ago)
ஓம் சக்தி 🏻
sathishtravels820 (2 years ago)
Super