Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
Name
Nishok KS R
Description
🅷︎🅴︎🆁︎🅾︎🙏Food🙏Food is essential for the life of the worldAtoZ Let's think about everything, education, devotional community, friendship, love family, cooking comedy pros and cons of food, cinema politics buy 🙏🙏🙏தயவுசெய்து நான் யார் Live வந்தாலும் எனக்கு❤️🌹தரவே வேண்டாம்ங்க தயவு செய்து please ங்க🙏🙏
Subscribers
2.1K
Subscriptions
Recent Activity
|
Nishok KS R
To DayHERO🙏HERO🙏
எனக்கு என்று இருக்கும் ஒரே உறவு நீங்கள்: நீங்களும் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் என்ன செய்ய ❤️ நான் கொண்ட அன்பு இன்றும் நீ இந்த விண்ணும் மண்ணும் உள்ளவரையும் ❤️இந்த பிரபஞ்சம் உள்ளவரையும் அப்படியே தான் இருக்கும் ❤️இந்த எதிர்பார்ப்பும் இல்லாத என் அன்பு ஒருநாள் புரியும் அதுவரை காத்துக் கொண்டிருப்பேன் பிரபஞ்சமே ❤️нєяσ❤️
|
||
|
Nishok KS R
TO Day HERO
படித்ததில் பிடித்து
என் உறவாக வேண்டும் என்று தெரியும் ஆனாலும்
என் மகிழ்ச்சியில் உன் முகம்
என் கவலைகளில் உன் ஆறுதலும்
என் சிரிப்பில் உன் பங்கும்
என் கண்ணீரில் உன் தோளும் வேண்டும்
வெற்றியை கொண்டாடும்போதும் தோல்வியில் துவண்டுநிற்கும் போதும் எல்லாவற்றிலும் முதலில் உன்னிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் எல்லா இடங்களிலும் நீயே முதலாக இருக்க வேண்டும் ❤️
வாழ்க வளமுடன்🙏
|
||
|
Nishok KS R
🆃︎🅾︎🅳︎🅰︎🆈︎🙏🅷︎🅴︎🆁︎🅾︎🙏🅷︎🅴︎🆁︎🅾︎🙏
உங்கள் கோபத்தை யாரும் இல்லாத நபர்களிடம்கோபத்தை காட்ட கூடாது அப்படி காட்டுவது உங்கள் அறியாமை காட்டுகின்றது.
அவர்கள் உங்களை எதிர்த்து கேள்வி கேட்கமால் ஒதுங்கி செல்லுவது பயந்து இல்லை பிரச்சனை வேண்டாம் என்று இருக்கும் காலம் வரை யாரிடம் சண்டை போடா மல் அனைவரையும் அரவணைத்து செல்வோம்.
வாழ்க வளமுடன்🙏🌴🙏❤️
|
||
|
Nishok KS R
To Day Hero🙏Hero🙏
❤️ என் வாழ்க்கையில் கிடைத்த அழகான வரம் நீ உன்னை சந்தித்த நாளிலிருந்து என் நாட்களுக்கு புதிய அர்த்தம் கிடைத்துள்ளது HERO❤️
|
||
Friends
Channel Comments
|
priyas3675
(3 months ago)
|
|
sevaralipoo
(3 months ago)
சூப்பர் பா
|
|
sevaralipoo
(3 months ago)
Screen vegama போகுது படிக்க முடியல பா
|
Add comment
















