Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
Name
taste with ANNACHI
Description
Subscribers
52.9K
Subscriptions
Recent Activity
|
taste with ANNACHI
Hi.... dear my you tube channel friends.....
தற்சமயம் தேர்தல் நடைபெறுவதால் தமிழகத்தின் முக்கிய கட்சிக்கு தேர்தல் பணி செய்து வருகிறேன்....
எனவே வரும் 10 நாட்களுக்கு உங்கள் பதிவுகளுக்கு என்னால் பின்னூட்டம் (comment) செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளேன்.... யாரும் தவறாக எண்ண வேண்டாம்.....
ஆனாலும் முடிந்த அளவிற்கு உங்கள் காணொளிகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.....
மீண்டும் சந்திப்போம்
|
||
|
taste with ANNACHI
Hi my dear you tube friends....
நம் சேனல் வளர்வதற்கு ஒரு டிப்ஸ் சொல்றேன் பிளீஸ் கேளுங்கள்... நீங்கள் subscribe செய்த நண்பர் உங்களுக்கு comment மற்றும் like செய்கிறாரா????? நீங்களும் அதே போல் coment and like செய்யுங்கள் மிக முக்கியமாக comment செய்யாவிட்டாலும் like கண்டிப்பாக செய்யுங்கள் . நமக்கு எவ்வளவு like வருகிறதோ அதை பொறுத்துதான் நம் வீடியோ அதிகமாக யூடியூப் நிறுவனத்தால் அதிகமாக பகிரப்படும் . உங்கள் subscriber உங்களுக்கு comment செய்கிறார் என்பதற்காக நீங்கள் coment மட்டும் செய்தால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நான் என்னுடைய subscribers அனைவருக்கும் முதலில் like செய்கிறேன் அதன் பின்புதான் comment செய்கிறேன்....
மீண்டும் சொல்கிறேன் comment செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை
நேற்று நான் போட்ட வீடியோவுக்கு 20 பேர் comment செய்திருக்கீர்கள் aanal 12 per மட்டுமே like செய்திருக்கேர்கள் naan commen செய்கிறேன் என்பதற்காக மட்டுமே comment பண்றீங்க.... கஷ்டபட்டு comment panna வேண்டாம் உங்கள் like நம்பரை மட்டு comment பண்ணுங்கள் என் அன்பு வெண்டு கொள் ... நானும் இது போல் செய்கிறேன்
நன்றி
|
||
|
taste with ANNACHI
வாழ்கை மட்டும் அல்ல YouTube m போராட்டம்தான் போராடித்தான் ஆகனும் ஜெயுக்கும் வரை....
இங்கு எந்த சாமியும் எந்த அல்லாவும் எந்த ஏசுவும் கூட வராது நம் உறவுகளை போல்...
வெற்றி மட்டுமே நம் லட்சியம் ....
|
||
|
taste with ANNACHI
|
||
Friends
Channel Comments
|
venkatesant5576
(3 years ago)
எங்கள் குலதெய்வம் கோயிலை நினைவு படுத்தியது அருமையாக இருந்தது மேலும் இது போல் பல வீடியோக்கள் போடவும் ....
|
|
alwaysnammasamayal
(3 years ago)
அருமையான விருந்து, தெளிவான விளக்கம் 🏻, உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்
|
|
Nagajothi_Muthuchellam
(3 years ago)
இந்த பதிவு நாங்களும் கலந்து கொண்டது போல் அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரரே
|
|
chithusclipstamil844
(3 years ago)
சோறு வடிக்கறது புதியது கிடா விருந்து அருமை குழம்பு வாசனை இங்கே வருகிறது சகோ லைக்
|
|
Rolext8
(3 years ago)
Semma super
|
|
Chithusatheeshulagam
(3 years ago)
bright future bro
|
|
SafferaAmuthan
(3 years ago)
25 kf Mutton curry செய்ரது பாக்க சூப்பர இருக்கு friend
|
|
CookingsmydreamNXSvijay
(2 years ago)
Super Anna meet for u..
|
|
annaisamayaljaya3932
(3 years ago (edited))
மட்டன் குழம்பு விருந்து வேற லெவல் சூப்பர் சூப்பர் தம்பி
|
|
flavoursofnellai3579
(3 years ago)
இது போன்ற விழாக் காலங்களில் உறவினர்களுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது மிகப் பெரிய சந்தோஷம் தரும். சிறப்பான பதிவு.அருமை.
|
|
AlameluAdupangarai
(3 years ago)
ஆட்டுக்கறி விருந்து அருமை. தெளிவான விளக்கம் 🏻வாழ்த்துக்கள்
|
|
dhanathinkavithaigal7107
(3 years ago)
பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு அருமை
|
|
antony93
(3 years ago (edited))
CONGRATULATIONS WATCH FROM KUWAIT
|
|
s.mukilans.mukilan7581
(3 years ago)
Amazing
|
|
mahalakshmimuthu2978
(1 year ago)
என்னோட அம்மாவும் முக்கூடல் தான்
|
|
sridhuvakitchen7653
(3 years ago)
Vera level virunthu spr Anna
|
|
Sabeevlogs
(3 years ago)
Super Anna
|
|
UMAvirunthagam
(3 years ago)
Vera level brother.. Kalakunga.. Luks colourful..
|
|
sulochanad8577
(3 years ago)
Very nice
|
|
ulundurpetsamayal4042
(3 years ago)
வெரி சூப்பர் சகோ விருந்து செம
|
Add comment












































