Lakshmi Homely kitchen
Lakshmi Homely kitchen's Channel
 
 
 
Yummy Sweet recipe
Kutties kitchen
Verity Veg recipes
 
 
Lakshmi Homely kitchen
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
Lakshmi Homely kitchen
Description
Hello friends ❤️
நான் இந்த சேனலில் எனக்கு தெரிந்த சமையல் மற்றும் உங்களுக்கு பிடித்த சமையலையும் பகிர உள்ளேன். அனைவருக்கும் பிடித்த ஷாப்பிங் விடியோ ஜாலியான Vlogs Entertainment video Beauty tips எனக்கு தெரிந்த விசியங்களையும் உங்களோடு பகிர உள்ளேன் என்னுடைய சமையல் மிகவும் எளிய முறையில் அனைவரும் சுலபமாக செய்ய கூடியதாகவும் இருக்கும் .
விடியோ பிடித்திருந்தால் சேனலை Subscribe செய்யுங்கள் Friends 🙏

Please Subscribe 💕❤️
உங்கள் ஆதரவு என்னை மிகவும் ஊக்க படுத்த உதவும் நன்றி🙏🥰

Subscribers
23.2K
Subscriptions
Recent Activity  
Lakshmi Homely kitchen (12 days ago)
 
 
Lakshmi Homely kitchen 🙏🙏🙏 (2 months ago)
 
 
Lakshmi Homely kitchen 🙏🙏🙏 (3 months ago)
 
 
Lakshmi Homely kitchen 🙏🙏🙏 (4 months ago)
 
 
Friends
Channel Comments
a.ranjith (4 years ago)
Hi akka..
YummySpicyTamilKitchen (3 years ago)
ஆரஞ்சு மிட்டாய் பார்த்ததும் குழந்தை பருவம் நினைவு வந்து விட்டது சகோதரி நன்றி
mannaikaimanam9951 (4 years ago)
80's and 90's kids மறக்கமுடியாத மிக்டாய்
sakthikitchen879 (4 years ago)
குழந்தைகளின் மனம் கவர் ஆரஞ்சு மிட்டாய் அருமை. பள்ளியில் சுதந்திரதின விழாவில் வரிசையில் நின்று வாங்கியதெல்லாம் மறக்க முடியுமா.
mj_iyarkai_ulagam (4 years ago)
37 like ️
abactivegreen8000 (4 years ago)
அருமை அருமை அருமை சகோதரி அட்டகாசமாக ஆரஞ்சு மிட்டாய் செய்து அசத்தி விட்டீர்கள் பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறது பழைய ஞாபகங்கள் வந்து போகிறது அருமையாக அட்டகாசமாக விளக்கம் கொடுத்து செய்து அசத்தி விட்டீர்கள் ஆரஞ்சு ஜூஸ் எடுத்து அதில் லெமன் juice பிழிந்துவிட்டு அதன் பின் சர்க்கரையை சேர்த்து எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி நல்ல கெட்டியாகும் வரை கிளறி விட்டு விட்டு எடுக்க வேண்டும் அதன்பின் பருவம் வந்த தான் என்று பார்ப்பதற்கு தண்ணியில் அந்த ஜூசை விட்டு எடுக்கும் போது நம்ம ஆளு உருட்டி எடுக்க முடிந்தால் அதுதான் கரெக்ட் பாதம் என்று அர்த்தம் அது சிறப்பு இருக்கிறது நன்றி நன்றி நானும் இந்த மாதிரி ட்ரை பண்ணிப் பார்க்கிறேன் நன்றி நன்றி வாழ்த்துக்கள் முழுவதும் பார்த்தேன் ரசித்தேன் பயனடைந்து நன்றி வாழ்த்துக்கள்
hasiniulagam7483 (4 years ago)
ஆரஞ்சு மிட்டாய் மிகவும் சுவையாக இருக்கிறது அருமை சிறிய வயதில் எனக்கு பிடித்த மிட்டாய் ஆரஞ்சு மிட்டாய் சூப்பராக செய்முறை அருமையான இருக்கு
skrangoli9054 (4 years ago)
Like 66 I love orange mittai very much
sivasuyamput5511 (2 years ago)
Simply supereasy preparation nice
budget_cooking (4 years ago)
Wow.
shankard6191 (4 years ago)
Nice ️
priyasnetscribes8406 (4 years ago)
Wow wonderful sharing
madrastimeskitchen1430 (4 years ago)
Very nice share ️
Exhalent sharing sister my favorite
Kolamcraftsandkitchen (4 years ago)
Lk 62 suuuper my favorite
ammavinkitchen3442 (4 years ago)
Nice Sharing
peachisamayal (4 years ago)
சின்ன வயசு ஞாபகம் வருது ஆரஞ்சு மிட்டாய்
Lscooks (4 years ago)
Orange mitai my favourite preparation
hemasrichannel (4 years ago)
Lk 60
LifestylecubeTamil (4 years ago)
ஐ எனக்கு ரொம்ப பிடிக்கும் ️ தாமரை வாடுகிறதே சகோதரி ️