SIZZLE treats RABIYA
SIZZLE treats RABIYA's Channel
 
 
 
Tea cake
Haidrabad special
 
Amazon mixie unboxing review in tamil
47
Flipcart unboxing video kitchen set
31
Sadhathuku oru perfect kadaiyal
26
 
SIZZLE treats RABIYA
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
SIZZLE treats RABIYA
Description
அஸ்ஸலாமு அலைக்கும் நான் ராபியா இந்த சேனல் உங்கள் வீட்டிலேயே சுவையான, சுலபமான, மற்றும் ஜாலி ரெசிபிகளை பகிர்வதே நோக்கம்.
இங்கே மாறுபட்ட வகைகள் கிடைக்கும்:
- காலை உணவுகள் & சுவையான தபாஸ்
- சிக்கன், மிட்டன், வறுவல் வகைகள்
- கேக், பாய், மற்றும் baking
- வீட்டில் செய்யக்கூடிய masala/powder recipes மற்றும் preservation tips
- 5–10 நிமிடம் ரெசிபிகள் (Quick meals) மற்றும் detailed step-by-step நீண்டவகை videos

நம்ம target: beginners மற்றும் working families — time-saving tips + சரியான அளவுகள்.
Subscribe பண்ணி வாரத்திற்கு வரும் புதிய ரெசிபிகளை தவறவிடாதீங்க!

Tamil cooking, easy Tamil recipes.
Subscribers
584
Subscriptions
Recent Activity  
SIZZLE treats RABIYA *எல்லாம் உடனே வேண்டும் என்று ஓடுகிறோமே...* *ஆனால் ஓடி ஓடி எதை தொலைத்துவிட்டோம் என்று யோசித்ததுண்டா?* ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️ இன்றைய ட்ரெண்ட் என்ன தெரியுமா? "Instant" உலகம். Instant சாப்பாடு, Instant வெற்றி, Instant புகழ். ஆனால் உறவுக்கு மட்டும் Instant இல்லை தோழரே. விதை போட்ட மறுநாளே மரம் காய்காது. காத்திருக்க வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டும். உன் மனைவியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று கோபப்படுகிறாய். ஆனால் அவளை புரிந்துகொள்ள 5 நிமிடம் பொறுமையாக அவள் மனநிலைபற்றி கேட்டாயா? உன் பிள்ளை மதிப்பெண் குறைவாக வாங்கிவிட்டான் என்று திட்டுகிறாய். ஆனால் அவன் முயற்சியை பாராட்ட பொறுமை இருக்கிறதா? பொறுமை என்பது சோம்பேறிதனம் அல்ல. அது வலிமை. கத்தி பேசுவது சுலபம். ஆனால் மௌனமாக இருந்து மற்றவரை புரிந்து கொள்வதே கடினம். நீ கோபத்தில் சொல்லும் ஒரு வார்தை, 10 வருட உறவை உடைத்துவிடும். நீ பொறுமையாக கேட்கும் ஒரு வார்தை, 10 வருட வலியை ஆற்றிவிடும். ட்ரெண்ட் மாறும். ஆனால் பொறுமை என்ற குணம் மட்டும் எக்காலத்துக்கும் ராஜா தான். அவசரப்பட்டு முடிவு எடுக்காதே. அவசரப்பட்டு உறவை வெட்டாதே. 3 நாள் காத்திரு. கோபம் தானாக கரைந்து போகும். உண்மை மட்டும் தெளிவாக தெரியும். வாழ்கை என்பது 100 மீட்டர் ஓட்டம் அல்ல. அது மரதன்... பொறுமையாக ஓடுபவனே கடைசி வரை நிற்பான். இன்று யாரிடமாவது கோபப்பட போகிறாயா? ஒரு நிமிடம் நில். 10 முறை மூச்சை இழுத்துவிடு. அப்புறம் பேசு. முடியுமா? (1 month ago)
 
 
SIZZLE treats RABIYA ❤️❤️ (2 months ago)
 
 
SIZZLE treats RABIYA *✨ உன்னதமான ஆறு அறிவுரைகள் ✨* 1️⃣ உன் ரகசியத்தை இருவரிடம் மட்டும் வைத்துக்கொள்: 🤍 உன்னிடமும், 🤲 உனது இறைவனிடமும். 2️⃣ இவ்வுலகில் இருவரின் திருப்தியைப் பெற முயற்சி செய்: 👨‍👩‍👧 உனது தாய் மற்றும் தந்தை. 3️⃣ துன்பங்களின் போது இரண்டைக் கொண்டு உதவி தேடு: 🕊️ பொறுமை மற்றும் 🕌 தொழுகை. 4️⃣ இரண்டு விஷயங்களைக் குறித்து பயப்படாதே: 💰 வாழ்வாதாரம் (ரிஸ்க்) மற்றும் ⚰️ மரணம். ஏனெனில் இவை இரண்டும் ☝️ கருணையாளன் அல்லாஹ்வின் கையில் உள்ளன. 5️⃣ இரண்டு விஷயங்களை எப்போதும் மறந்துவிடு: 🤝 நீ பிறருக்குச் செய்த உபகாரம் மற்றும் 💔 பிறர் உனக்குச் செய்த தீமை. 6️⃣ இரண்டு விஷயங்களை எப்போதும் மறக்காதே: 🕌 அல்லாஹ் மற்றும் 🌤️ மறுமை வாழ்வு. (2 months ago)
 
 
SIZZLE treats RABIYA https://youtu.be/HxIUscBbVEk?si=FQv0N... (2 months ago)
 
 
Friends
Channel Comments
fashionworld-y4b (10 months ago)
like
Manjuma-z4l (10 months ago)
likedone drசின்ன வெங்காயம் ல புதுவிதமான ஒ௫ தொக்கு அட்டகாசம் மா
Venkatraman-62 (10 months ago)
Your YouTube Channel name is very very difficult kept in mind sister try to change easy name
fashionworld-y4b (10 months ago)
வாவ் சூப்பர் சிஸ்டர் வெங்காய ஊறுகாய் 7:03
choci1 (10 months ago)
amazing recipe
fmsamayal1084 (10 months ago)
சின்ன ஊருக்காய் அழகான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பாராட்டுகள்
Vijjiskitchensecrets (9 months ago)
Super recipe
RMSSvlog (10 months ago)
வாவ் சின்ன வெங்காயம் ஊறுகாய் சூப்பர். 20 இட்லி சாப்பிடலாம்
kappiyasvillagekitchen78 (10 months ago)
சின்ன வெங்காய தொக்கு அருமையான முறையில் செய்து காட்டியிருக்கிறீர்கள் ஒரு ஸ்பூன் போட்டால் போதும் சாதம் சாப்பிட்டு விடலாம் இட்லி தோசைக்கு கூட அருமையாக இருக்கும்
cooking.journey. (10 months ago)
வாவ் சின்ன வெங்காய ஊறுகாய் அருமை சிஸ்டர் வெங்காயம் புளி வதக்கி அரைத்தது அருமை வெந்தயம் கடுகு வறுத்து அரைத்த பொடி ஆஹா மெத்ததுல வெங்காய ஊறுகாய் Amazing like done