Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
Name
Zero Balance Hero
Description
Hello My Dear Friends
i Started New Entertainment Channel
Please Friends Namma Channel la Subscribe pannunga..
Thanks for watching
Contact_ ( vijaytbk@gmail.com )
i Started New Entertainment Channel
Please Friends Namma Channel la Subscribe pannunga..
Thanks for watching
Contact_ ( vijaytbk@gmail.com )
Subscribers
8.81M
Subscriptions
Recent Activity
|
Zero Balance Hero
💁♀️ Resellers most Welcome
https://chat.whatsapp.com/HfoL7HyR5iI...
|
||
|
Zero Balance Hero
Happy Independence Day Friends 🇮🇳🇮🇳🇮🇳
|
||
|
Zero Balance Hero
Check this New Video 👇🏻👇🏻👇🏻
|
||
|
Zero Balance Hero
Kurtis group link:
https://chat.whatsapp.com/E7jXgNIOtNV...
Jewelry group link :
https://chat.whatsapp.com/K5CjQDR5X8F...
|
||
Friends
Channel Comments
|
ilovepettn72
(3 years ago)
அண்ணா உங்க அம்மா மட்டும் இல்லனா உங்க சேனல் இவ்வளவு தூரம் வந்துருக்காது உங்க அம்மா நடிப்பு சூப்பர்
|
|
vivekrevathithiyasri7256
(3 years ago)
இந்த மாதிரி விடியோ போடாதே தம்பி நான் ரொம்ப பயந்துட்டேன்
|
|
ragul2001
(3 years ago)
வேண்டாம் இது போன்ற பதிவு போட வேண்டாம் சகோ மனது கஷ்டமாக இருக்கிறது
|
|
manjunathmanjunath6753
(1 year ago)
சும்மா காமெடி நெனச்சி இது மாதிரி வீடியோ போடாதீர்கள் அது நடிப்பா இருந்தாலும் பல பேர் மனசுக்கு கஷ்ட்டமாகி விடும்
|
|
mohamedalijinnah1510
(3 years ago)
இந்த வீடியோ பார்த்தவுடன் உடம்பெல்லாம் சிலிர்த்தது
|
|
ajayajay5629
(3 years ago)
அம்மாவ இப்படி போடதிங்கா
|
|
nandhapandi3632
(3 years ago)
வேண்டாம் அண்ணா இது போன்ற விடியோவா தவிர்ருங்கல் நான் இந்த விடியோவ பாத்ததும் அழுதுவிட்டேன்
|
|
banumathi5579
(3 years ago)
அண்ணா உங்க வீடியோ எல்லாம் பார்த்து இருக்கேன் நல்லா இருக்கு இனி இதுபோன்ற வீடியோ வேண்டாம் அம்மா இருக்க வரைக்கும் தான் நம்ம உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் அண்ணா
|
|
Afrozebujji
(3 years ago)
அம்மா : அடேய் கரண நீ மட்டும் தோத்துட்டேன்னு பொய்யா நடிக்கும்போது நான் செத்த மாதிரி நடிக்ககூடாதா
|
|
shivammuthu4705
(3 years ago)
அண்ணா இப்படி எல்லாம் நடிக்க வேண்டாம் அம்மா அம்மா எப்போதும் நன்றாக இருக்கும் நல்லா வாழனும் இப்படி எல்லாம் வீடியோ வேண்டாம் என்றும் உங்களுக்கு என் ஆதரவு இருக்கும்
|
|
Sri-e2f
(3 years ago)
Last twist vera level karan anna amma actingmothi papa super da chlm
|
|
magath3038
(3 years ago)
கல்யாணம் ஆகாத 90s பசங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
|
|
nandhinileenu1778
(3 years ago)
Little tears act like died, at last I laughed. I really think about bro. How deeply affection and love between mom and son.
|
|
vanajasivakumar3713
(3 years ago)
உண்மையாகவே மனசு களங்கிவிட்டது பிறகு வந்த காட்சி மனசுக்கு நிம்மதி
|
|
Manikandan13651
(3 years ago)
Finishing la vachan paru twisttt
|
|
Mhdimran-kq4qj
(3 years ago)
இதே மாதிரி வீடியோ போடாதீங்க பா நா உண்மைன்னு நெனச்சு பதறிட்டேன் பா
|
|
parthibanparthiban9626
(3 years ago)
Anna Unga comedy ellam super anna
|
|
sudhakartalks7906
(3 years ago)
வேற லெவல் நடிப்புடா சாமிகளா எல்லாருமே
|
|
mohan.mmohan.m-ro7ll
(3 years ago)
Venaan nanbaaa
|
Add comment































