Meenam's cafe மீனம்ஸ் கஃபே
Meenam's cafe மீனம்ஸ் கஃபே 's Channel
 
 
 
Dessert
Pongal Recipes
Musroom Recipes
 
Ladies Kambam || #shorts
66
 
Meenam's cafe மீனம்ஸ் கஃபே
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
Meenam's cafe மீனம்ஸ் கஃபே
Description
அனைத்து திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு கரும்பு பால், மில்க் ஷேக் மோஜிடோ, ஸ்வீட் கான், ஐஸ்கிரீம், பீடா,கோலிசோடா, பானிபூரி, தட்டுவடை செட், போன்ற மேலும் தகவல்களுக்கு 8667331706

channel like comment share and subscribe

I hope you like Kongu Cafe


Thank you
Kongu Cafe


Subscribers
4.1K
Subscriptions
Recent Activity  
Meenam's cafe மீனம்ஸ் கஃபே விரைவில் .... (1 year ago)
 
 
Meenam's cafe மீனம்ஸ் கஃபே மிகவும் அவசரம் இந்த போட்டோவில் உள்ள சிறுவன் 22.03.24 காலை 9.30 முதல் காணவில்லை. யாரேனும் பார்த்தால் கீழே உள்ள எண்ணிற்கு தெரிவிக்கவும். Name ; P.T.S Jayanth Age ; 17 Height ; 6 feet Study ; 12th complete at present. Mother's name ; S.Thenmozhi Address ; 10/1, Kandhan street, Gandhi nagar Kasipalayam. Gobichettipalayam (Tk) Erode (Dt) Ph no ; 9842090754 9865321028 8667550594 DHL T.Shirt (Military T shirt) Black colour pant தற்பொழுது மொட்டை அடித்துள்ளான். Blue colour Eye Glass Black colour fasttrack watch. (2 years ago)
 
 
Meenam's cafe மீனம்ஸ் கஃபே பெருந்துறை டாக்டர் சிவக்குமார் மருத்துவமனையில் 10th - 12th முடித்த பெண்கள் வேலைக்கு தேவை தேதி : 01/பிப்ரவரி/2022 தொடர்பு எண் : 04294 226 236 (4 years ago)
 
 
Meenam's cafe மீனம்ஸ் கஃபே சுட்ட கத்திரிக்காய் சட்னி😋 கத்திரிக்கயை சுட்டு அரைக்கும் இந்த சட்டினி மிகவும் அருமையான சுவையாக இருக்கும்.😍😍 🍱தேவையான பொருட்கள்:   கத்தரிக்காய் - 2 (பெரியது) சாம்பார் வெங்காயம் - 10 (உரித்தது) உப்பு - தெவையான அளவு பச்சை மிளகாய் - 3 பெருங்காயத்தூள் - சிறிது புளி - சிறிது கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி 🍴செய்முறை:👇 👉கத்திரிக்காய் முழுவதும் எண்ணெய் தடவி சூடான தணலில் வத்து திருப்பி விட்டு சுட்டு எடுத்து ஆறியதும் தோலினை அகற்றவும்.  👉மிக்ஸியில் வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை வைத்து நைசாக அரைக்கவும். பிறகு தோல் நீக்கிய கத்திரிக்காயை அரைத்த விழுதுடன் மிக்ஸியில் போட்டு சுற்றவும். 👉சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார். இதனை இட்லி, தோசையுடன் தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.👍🌷 (4 years ago)
 
 
Friends
Channel Comments
Superf ...I'm Avinashi .... கம்பம் ஆட்டம் ஆடியுள்ளேன்......
deejadeeja7616 (3 years ago)
Madurai Thoothukudi thirunelveli poga apdie ahnga unga dance ahdura team iruku aunty
sundarraju8846 (3 years ago)
By rajni racigan Tirupur
kesavamoorthi9819 (2 years ago)
Super
rovirangoli9786 (4 years ago)
Fantastic sharing
saravanakumar880 (3 years ago)
வழ்க வழ்க வளர்க தமிழ்நாட்டின். பாரம்பரியம் மிக்க. ஆட்டம். சகோதரிகள் மற்றும். சகோதரர்.சூப்பர்
krishnaraja4569 (3 years ago)
அருமையிலும் அருமை
ddkitchendhanvediya9911 (4 years ago)
Nice vkog
kongunandha (4 years ago)
Arumai nga....️
AnnuKeek (2 years ago)
Supre
ganapathimoorthy7795 (3 years ago)
Super naamma kovai
BalaBala-gn3yo (4 years ago)
Enakku nanum combam than.indha kovil enga erukku plese
BeYourself_90 (3 years ago)
Kovil function ku varuvangala...
vigneshl2136 (4 years ago)
P.puliampatti black mariyyamman temple thana
priya-sj3mu (3 years ago)
ம்ம்
natrajancc3668 (2 years ago)
சூப்பர் எந்த ஊர் ஆட்டம் 🏽🏽🏽
gurumoorthyk7597 (3 years ago)
எந்த ஊரு கோயில்
vishnusankar6354 (4 years ago)
Entha place Inga akka intha kovil