ஈசன் அடி Musicals
ஈசன் அடி Musicals's Channel
 
 
 
LIVE
shorts
 
 
ஈசன் அடி Musicals
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
ஈசன் அடி Musicals
Description
🙏 ஈசனடி சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 🙏

மனதிற்கு அமைதியும் இறையுணர்வும் தரும் பக்திப் பாடல்கள், இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் மற்றும் தீபாராதனைகளை எங்கள் சேனலில் கண்டு மகிழுங்கள்.

🔴 கோயில் வழிபாடுகள் மற்றும் திருவிழா நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இறைவனின் திருக்காட்சியைக் கண்டு வழிபட எங்களுடன் இணைந்திருங்கள்.

🔔 பக்திப் பாடல்கள், ஆன்மிகப் பதிவுகள் மற்றும் நேரலை அறிவிப்புகளைப் பெற எங்கள் சேனலை Subscribe செய்து, மணி பொத்தானை அழுத்துங்கள்.

🕉️ இறையருள் எங்கும் நிறையட்டும்!
திருச்சிற்றம்பலம்! 🙏

Subscribers
169K
Subscriptions
Recent Activity  
ஈசன் அடி Musicals புரட்டாசி 1 பெருமாளின் இந்தப் பாடலைக் கேட்டு தொடங்குங்கள்... https://youtu.be/guGzMNv7MSs?si=SLzue... (2 months ago)
 
 
ஈசன் அடி Musicals https://www.youtube.com/live/gXGRS-yfKlc இந்த பக்தி பாடல் உங்கள் வீட்டுக்கு விநாயகரை அழைத்து வரும் (2 months ago)
 
 
ஈசன் அடி Musicals https://youtu.be/653v6KZyFi4?si=CNDj4... விநாயகர் சதுர்த்தி நாளில் நீங்கள் கேட்க வேண்டிய, கணபதி கவசம்... (2 months ago)
 
 
ஈசன் அடி Musicals https://youtu.be/xCkNFptiilE?si=8ofCa... வேல் மாறல் புதிய வடிவில் விரைவில்..... (2 months ago (edited))
 
 
Friends
Channel Comments
Shenbagam-n3p (5 months ago)
அப்பனே முனிஸ்வரா நீயே துணை
MaksesMk (1 year ago)
என் குலதெய்வமே போற்றி போற்றி️️️
குலதெய்வம் போற்றி போற்றி
kalaiselvi7225 (1 year ago)
தென்னாட்டுடைய சிவனே போற்றி
LG.kakashi.555 (3 months ago)
என் குலதெய்வமே போற்றி போற்றி அங்காள பரமேஸ்வரியே போற்றி போற்றி எங்கள் வீட்டில் அவரது துளசி மருதாணி கற்றாழை திருநீற்றுப் பச்சை திருநீற்றுப்பச்சை போன்ற செடிகள் உள்ளது
RK-jv3re (8 months ago)
பண்டார சாமி மாடத்தி அம்மன் துணை
PandiPandi-ol1mk (1 year ago)
நன்றி அண்ணா
BannariBannari-ky8ib (1 year ago)
நீங்க சொன்னதெல்லாம் நன்றிங்க ஐயா ரொம்ப நல்லா இருக்குங்க ஐயா
S.MUTHUMANICKAM1977 (5 months ago)
எங்களது குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ சோராண்டி அய்யனார் சுவாமிகள் துணை
rajaranirajarani8718 (2 months ago)
தொட்டா சிணுங்கி கற்றாழை வெற்றிலை இவை மூன்றும் எங்கள் வீட்டில் இருக்கிறது
Kalaiarasi-tm3us (1 year ago)
Om namah shivaya potri potri potri
VijayakumarDeepak (1 year ago)
Om nama sivaya
DhanabakiyamPonnusamy (3 months ago)
Om nama sivaya eangalvettil9 vedmanachedi
chidambaramv7013 (9 months ago)
Thank you happy
anilkumarkamathi8930 (1 year ago)
Sir thank you so much sir
ArunrajArunraj-v8j (1 year ago)
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
SathasivamV-n4t (1 year ago)
காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள் வாழ்த்துக்கள்
Ganeshan-c8o (1 year ago)
Thulsi, kathrali, vatrili.